நேஷனல் ஹெரால்ட் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியிடம், அமலாக்கத்துறை, திங்கள் கிழமையன்று பத்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகிறார்.
ஒரு விஞ்ஞானி தம் ஆராய்ச்சிகளை எவ்வளவோ கணக்காகவும் முன் யோசனையின் பேரிலும் நுட்பமாகவும் நடத்துகிறார். 